கல்வி ( EDUCATION ) சம்பத்தப்பட்ட

கல்வி கட்டணம் செலுத்தாதலால் , ஒரு மாணாக்கரின் (Student ) மதிப்பெண் சான்றிதழ், (MARK STATEMENT ),பட்ட சான்றிதழ், (convocation certificates), பாட முடிப்பு சான்றிதழ் (course completion certificates) or மாற்று சான்றிதழ் (transfer certificates) போன்றவைகளை ஒரு கல்வி நிறுவனம் , திருப்பி தர முடியாது என சொல்லமுடியாது-உயர் நீதி மன்றம்.
(Educational institutions cannot hold back mark sheets, convocation certificates, course completion certificates or transfer certificates of students for non-payment of fees, the Madras High Court has ruled.) 

1 கருத்து: